Vanga blogalam in Facebook

22 December 2011

இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ...

            

படித்ததில் பிடித்தது :  ஜெனிபர் ( மூலம் : சிட்னி ஷெல்டன் )
                                                தமிழில் (  ரா.கி.ரங்கராஜன் )
" மக்கள் என் பக்கம் " படத்தை இதிலிருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்பது நாவலை படிக்கும் போது தான் புரிந்தது ...

வாங்கிய பொருள்     :  கணினி 

                 
சென்ற இடம் : வால் பாறை , அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி , வைத்தீஸ்வரன் கோயில் திருவாரூர் உட்பட சில சிவ தளங்கள் , பூம்புகார் , தாராசுரம் ( என்ன அருமையான கட்டட வேலைப்பாடுகள் ! ) 

ரசித்த படம்    : ஆரண்ய காண்டம் , வாகை சூட வா ( இந்த படத்திற்கு விமர்சனம் எழுத முடியாமல் போனதை நினைத்து வருந்தியிருக்கிறேன் ) ...

உருகிய படம் : எங்கேயும் எப்போதும் 

சிரித்த படம்  : முனி 2 காஞ்சனா 

பிடித்த பாடல் :  எம்மா எம்மா ( ஏழாம் அறிவு ) 
                                   காதல் என் ( மயக்கம் என்ன )
                                   மழை வரும் ( வெப்பம் )

                        

மிகப்பெரிய சந்தோசம் : 50 வது பதிவிலேயே மூன்று லட்சம் ஹிட்ஸ்களை தாண்டியது ... 

புதிய நண்பர்கள் : மூன்றாம் கோணம் , நுண்மதி , ஹேமா உட்பட நிறைய பதிவுலக நண்பர்கள் ... 

சாதனை : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2011 இல் என்னுடைய கட்டுரை வில்லனாகிய ஹீரோக்கள்... இடம்பெற்றதும் , அதை தினமணி நாளிதழ் குறிப்பிட்டு பாராட்டியதும் , மூன்றாம் கோணம் பன்ச் டயலாக் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும் ... 

வருத்தம்    : இசைஞானியின் மனைவி ஜீவா அவர்களின் மரணம் ...

ஆச்சர்யம் : மயிலன் திடீரென என்னை தொடர் பதிவு போட அழைத்தது ...

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் 

1 .நுண்மதி
2 .ஹேமா
3 .ராஜராஜேஸ்வரி
4. ஷைலஜா 



18 comments:

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடர் பதிவுக்கு தொடர அழைத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றி..

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே...தொடர்ச்சிக்கும்...அழகிய பதிவிற்கும்...
    உங்கள் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி அனந்து.ஏற்கனவே ஒருதொடர் எழுதாமல் கிடக்கு.நீங்களுமான்னு சொல்ல வைக்கிறீங்க.நத்தார் புதுவருட நேரம் வேலை அதிகம்.நிச்சய்மாய் ஆனால் புது வருடத்தின் பிந்தான் எழுதுவேன் !

    உங்கள் சாதனைகள் இன்னும் தொடர் வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. அழைப்புக்கு நன்றி அனந்து

    தொடர்பதிவில் கேள்விகள் இப்படியே தான் இருக்கவேண்டுமா?

    ReplyDelete
  6. மயிலன் said...
    மிக்க நன்றி நண்பரே...தொடர்ச்சிக்கும்...அழகிய பதிவிற்கும்...
    உங்கள் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    நன்றி நண்பா ...!

    ReplyDelete
  7. ஹேமா said...
    நன்றி அனந்து.ஏற்கனவே ஒருதொடர் எழுதாமல் கிடக்கு.நீங்களுமான்னு சொல்ல வைக்கிறீங்க.நத்தார் புதுவருட நேரம் வேலை அதிகம்.நிச்சய்மாய் ஆனால் புது வருடத்தின் பிந்தான் எழுதுவேன் !
    உங்கள் சாதனைகள் இன்னும் தொடர் வாழ்த்துகள் !
    பரவாயில்லை ஹேமா , உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தொடரவும் . வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!

    ReplyDelete
  8. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஷைலஜா , நான் மாற்றவில்லை , உங்கள் விருப்பபடி நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் . அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி ...!

    ReplyDelete
  9. அழைப்பிற்கு நன்றி அனந்து...

    தோழி ஹேமாவைத் தொடர்ந்து, நானும் சனவரியில்தான் எழுதமுடியும் போலிருக்கிறது.

    கோவிச்சுக்காதீங்க அனந்து...

    ReplyDelete
  10. அருமை! வாழ்த்துக்கள்! தொடருங்கள் நண்பா!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு தான் மிக்க நன்றிகள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  12. நல்ல வித்தியாசமான பதிவு. வரும் காலம் வசந்தகாலமாக மாற எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. தங்களை பற்றி மேலும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. nunmadhi said...
    அழைப்பிற்கு நன்றி அனந்து...
    தோழி ஹேமாவைத் தொடர்ந்து, நானும் சனவரியில்தான் எழுதமுடியும் போலிருக்கிறது.
    கோவிச்சுக்காதீங்க அனந்து...
    Friday, December 23, 2011

    ஒன்னும் அவசரமில்ல நுண்மதி ...! புத்தாண்டுல பொறுமையா எழுதுங்க...இதுகெல்லாம் யாராவது கோவப்படுவாங்களா...! வருகைக்கு நன்றி ...!

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை! வாழ்த்துக்கள்! தொடருங்கள் நண்பா!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"
    Friday, December 23, 2011

    நன்றி ...!

    ReplyDelete
  16. ♔ம.தி.சுதா♔ said...
    அருமையான பகிர்வு தான் மிக்க நன்றிகள்...
    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
    Friday, December 23, 2011

    மிக்க நன்றி ...!

    ReplyDelete
  17. -தோழன் மபா, தமிழன் வீதி said...
    நல்ல வித்தியாசமான பதிவு. வரும் காலம் வசந்தகாலமாக மாற எனது வாழ்த்துகள்!

    மிக்க நன்றி ...!

    ReplyDelete
  18. ராஜி said...
    தங்களை பற்றி மேலும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    மிக்க நன்றி ...!

    ReplyDelete