தேர்தல்
ஐந்தாண்டுக்கு
ஒரு முறை ஆடும்
மங்காத்தா ...!
ஏழையின் கைகளில்
காந்தியை
காணும் நாள் ...!
ஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!
கள்ள காதல்
அவளை பிடித்தது
அவளுக்கும் தான்
கணவனுக்கு மட்டும் ஏனோ ...!
வழி மேல்
விழி வைத்தேன் அவர்
வந்து விடுவாரோ என்று ...!
மரணம்
நினைத்தாலும்
நிறுத்த முடியாத
நிகழ்வு ...!
நம் மேல்
வைத்த அன்பை
அடையாளம் காட்டும் உலகிற்கு ...!
துன்பத்திலிருந்து
விடுதலை பெற
தானாய் வந்த துருப்புசீட்டு ...!
குழந்தை
நாம் காண முடியாத
நம் குழந்தை பருவத்தை
கண் முன் காட்டும் காணொளி ...!
முத்தம்
காமமோ காதலோ
கடமையை செய்யும்
பரிமாற்றம் ...!
தற்கொலை
கோழைகள்
எடுக்கும்
துணிவான முடிவு ...!

ஹைக்கூ ஒவ்வொன்றும் அருமை..வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
அழுகை அழ ஆரம்பிக்கிறது
pinneeta ananthu- new jerseylerndu madura mic
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஹைக்கூ எல்லாமே நல்லா இருக்கு தொடருங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteமதுமதி said...
ReplyDeleteஹைக்கூ ஒவ்வொன்றும் அருமை..வாழ்த்துகள்..
அன்போடு அழைக்கிறேன்..
அழுகை அழ ஆரம்பிக்கிறது
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
Anonymous said...
ReplyDeletepinneeta ananthu- new jerseylerndu madura mic
Maduraila irunthu saravanan theriyum...ithenna new jerseylerndu madura mic...nice...How are you ? send ur mob no to my email id ... Thanks...!
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅருமை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
Lakshmi said...
ReplyDeleteஹைக்கூ எல்லாமே நல்லா இருக்கு தொடருங்கள் வாழ்த்துகள்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
ஐந்து வருட
ReplyDeleteஅடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!
அர்த்தங்கள் ஆயிரம்!
அனந்து...பிடிச்சிருக்கு எல்லாமே.குழந்தை மிக மிக அருமை!
ReplyDeleteஇனிமையான வித்தியாசமான ஹைகூ கவிதைகள்
ReplyDeleteஅருமை தொடர வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!
அர்த்தங்கள் ஆயிரம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ஹேமா ...
ReplyDeleteRamani said...
ReplyDeleteஇனிமையான வித்தியாசமான ஹைகூ கவிதைகள்
அருமை தொடர வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி...!இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...