நான்
கவிதை எழுவதில்லை
அவள்
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...
நான்
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர ...
நான்
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று
மிக அருகாமையில்
எனை உரசும்
நேரங்கள் தவிர ...
நான்
தூங்குவதில்லை
அவள்
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர ...
நான்
கவலைப்படுவதில்லை
அவள்
என்னுடன் இல்லாத
நிமிடங்கள் தவிர ...
நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...
உண்மையை சொல்கிறேன் ...
நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!
நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!

உருப்பட்ட்ரும்...:)
ReplyDeleteஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..
nalla kathaal thalaivaa.. kaathal vaalka
ReplyDeleteஉண்மையைச் சொல்கிறேன்
ReplyDeleteஉண்மையாகக் காதலிக்கிறீர்கள்
இல்லையெனில் இப்படி ஒரு
உருப்பையான கவிதை படைப்பது கடினம்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
கவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!
ReplyDeleteநான்
ReplyDeleteஉருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!
இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை
மயிலன் said...
ReplyDeleteஉருப்பட்ட்ரும்...:)
ஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா ...!
மதுரை சரவணன் said...
ReplyDeletenalla kathaal thalaivaa.. kaathal vaalka
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!
Ramani said...
ReplyDeleteஉண்மையைச் சொல்கிறேன்
உண்மையாகக் காதலிக்கிறீர்கள்
இல்லையெனில் இப்படி ஒரு
உருப்பையான கவிதை படைப்பது கடினம்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteகவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!
sasikala said...
ReplyDeleteநான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!
இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!
நான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!
ReplyDelete\\நான்
ReplyDeleteதற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...\\
சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?
- நுண்மதி.
Machan... unmaiya sollu... yenda ponna nanaichu you wrote this....? Ammam edu un wifeku teriyuma... Avala nanaichutan eda yeluthinenum poi matum sollata... :):)
ReplyDeleteany way good one, edu kojam college daysla vada battery set airukumo yennavo...hahahaha
If possible enda commenta padichutu deleate pannidu...Take care
மிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன் பத்மன்
அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !
ReplyDeleteபடித்துறை.கணேஷ் said...
ReplyDeleteநான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!
nunmadhi said...
ReplyDelete\\நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...\\
சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?
- நுண்மதி.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நுண்மதி...!
அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !
ReplyDeleteஏன் ஹேமா , பத்திரிக்கையாளரா இருந்தா காதல் கவிதை எழுதக்கூடாதா ? !வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
உண்மையை சொல்கிறேன் ...
ReplyDeleteவாழ்த்துகள்..
pragnan said...
ReplyDeleteமிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
அன்புடன் பத்மன்
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஉண்மையை சொல்கிறேன் ...
வாழ்த்துகள்..
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
alagana kavi nanpa
ReplyDeleteநான்
ReplyDeleteதற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...
தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.
அருமை கவிதை வாழ்த்துகள்.
நான்
ReplyDeleteபொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர ...
Guru pala mathesu said...
ReplyDeletealagana kavi nanpa
Thanks ...
dhanasekaran .S said...
ReplyDeleteநான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...
தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
அருமை கவிதை வாழ்த்துகள்.
smibrahim said...
ReplyDeleteநான்
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர ...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
''...நான்
ReplyDeleteஉருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!..
good this is very important.good poem. vaalthukal.
Vetha.Elangathialakam.
kovaikkavi said...
ReplyDelete''...நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!..
good this is very important.good poem. vaalthukal.
Vetha.Elangathialakam.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!