tag:blogger.com,1999:blog-5552288456347171803.post5081308478159072658..comments2023-10-19T15:40:10.789+05:30Comments on Vanga blogalam: விஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்... ananthuhttp://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5552288456347171803.post-73206994054383078462013-02-12T11:14:40.641+05:302013-02-12T11:14:40.641+05:30Anonymous said...
எனக்கு சத்தியமா படம் புரியல்ல......Anonymous said...
எனக்கு சத்தியமா படம் புரியல்ல...நானும் ஹாலிவுட் படம் எல்லா பார்த்து இருக்கான்...ஆனால் இந்த படம் ஆப்கானிஸ்தான் பகுதி ஒரு வசனமும் புரியல்ல. சும்மா ஹாலிவுட் தரம் எல்லாம் தேவை இல்லாத உசுப்பு ஏற்றிவிடல்.இரண்டு சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது, இரண்டு பாடல்கள் நல்ல இருந்தது
என்ன பொறுத்துவரை இது ஒரு high budget படம், மற்றபடி ஹாலிவுட் தரம் எல்லாம் இல்லை.
உங்க விமர்சனம் நடு நிலைமை இருந்தாலும் உங்கள மாதிரி படத்தை அறிவியல் மாதிரி பார்க்க வெகு சிலரால் மட்டும்தான் முடியும். எங்கல மாதிரி சாமானியர்கள் படம் பாக்றது பொழுது போக்கிற்கு மட்டும் தான். அப்பிடி பார்க்கும் பொழுது இந்த படம் ஒரு வேஸ்ட் padam

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-87033023140028811122013-02-12T11:13:52.907+05:302013-02-12T11:13:52.907+05:30Anonymous said...
Murugan தாங்கள் சொல்வது தவறு. பட...Anonymous said...
Murugan தாங்கள் சொல்வது தவறு. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடியது உண்மைதான். பிரச்சனை பெரிதாகி பின் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழலில்
விட்டுக்கொடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-17061279790894917852013-02-12T11:13:26.876+05:302013-02-12T11:13:26.876+05:30Murugan Muruga said...
முழு படத்தையே தடை செய்யவேண்...Murugan Muruga said...
முழு படத்தையே தடை செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் கூச்சலிட்ட இஸ்லாமிய தலைகள் இப்போது ஏழு காட்சிகளை வெட்டினால் போதும் என்று இறங்கி வந்திருப்பதை காணும் போது எங்கடா போச்சு உங்க வீரம் என்றே சொல்ல தோன்றுகிறது. இப்போதாவது முஸ்லிம்கள் தங்கள் "தலைகள்" எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-60241022877920883642013-02-12T11:12:56.568+05:302013-02-12T11:12:56.568+05:30Prillass s said...
//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்ற...Prillass s said...
//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் ///
உண்மை உண்மை எனக்கும் தோன்றியது இது ..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-66009718482082701472013-02-12T11:12:18.035+05:302013-02-12T11:12:18.035+05:30Anonymous said...
The film is a class. Nice neutra...Anonymous said...
The film is a class. Nice neutral review.

Thanks for your comments ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-13007309064735748212013-02-12T11:11:47.849+05:302013-02-12T11:11:47.849+05:30Halidh Mohammed said...
முஸ்லிம்கள் இலவச விளம்பரப்...Halidh Mohammed said...
முஸ்லிம்கள் இலவச விளம்பரப் படுத்தவில்லை என்றால் இந்தப் படம் பத்தோடு பதினொன்று

இசுலாமியர்களால் விளம்பரப் படுத்தப்பட்டதால் திரைப் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காண சென்று ஏமாந்து போவர்வர்கள் என்பது உறுதி படத்தில் அந்த அளவிற்கு அபத்தம்

கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன் ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’
அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம் அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
Friday, February 08, 2013

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-90836489552436482262013-02-12T02:49:33.032+05:302013-02-12T02:49:33.032+05:30எனக்கு சத்தியமா படம் புரியல்ல...நானும் ஹாலிவுட் பட...எனக்கு சத்தியமா படம் புரியல்ல...நானும் ஹாலிவுட் படம் எல்லா பார்த்து இருக்கான்...ஆனால் இந்த படம் ஆப்கானிஸ்தான் பகுதி ஒரு வசனமும் புரியல்ல. சும்மா ஹாலிவுட் தரம் எல்லாம் தேவை இல்லாத உசுப்பு ஏற்றிவிடல்.

இரண்டு சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது, இரண்டு பாடல்கள் நல்ல இருந்தது

என்ன பொறுத்துவரை இது ஒரு high budget படம், மற்றபடி ஹாலிவுட் தரம் எல்லாம் இல்லை.

உங்க விமர்சனம் நடு நிலைமை இருந்தாலும் உங்கள மாதிரி படத்தை அறிவியல் மாதிரி பார்க்க வெகு சிலரால் மட்டும்தான் முடியும். எங்கல மாதிரி சாமானியர்கள் படம் பாக்றது பொழுது போக்கிற்கு மட்டும் தான். அப்பிடி பார்க்கும் பொழுது இந்த படம் ஒரு வேஸ்ட் padamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-30161382130241934612013-02-09T05:38:06.988+05:302013-02-09T05:38:06.988+05:30Murugan தாங்கள் சொல்வது தவறு. படத்தை தடை செய்ய வேண...Murugan தாங்கள் சொல்வது தவறு. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடியது உண்மைதான். பிரச்சனை பெரிதாகி பின் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழலில்
விட்டுக்கொடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-38586377234004887592013-02-08T21:46:17.350+05:302013-02-08T21:46:17.350+05:30முழு படத்தையே தடை செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் ...முழு படத்தையே தடை செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் கூச்சலிட்ட இஸ்லாமிய தலைகள் இப்போது ஏழு காட்சிகளை வெட்டினால் போதும் என்று இறங்கி வந்திருப்பதை காணும் போது எங்கடா போச்சு உங்க வீரம் என்றே சொல்ல தோன்றுகிறது. இப்போதாவது முஸ்லிம்கள் தங்கள் "தலைகள்" எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/09752342520742993833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-18683201312261955832013-02-08T19:05:20.252+05:302013-02-08T19:05:20.252+05:30//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு காரணங்கள...//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் ///

உண்மை உண்மை எனக்கும் தோன்றியது இது ..Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-11709834441173518982013-02-08T17:23:46.756+05:302013-02-08T17:23:46.756+05:30The film is a class. Nice neutral review.The film is a class. Nice neutral review.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-79502507468457361272013-02-08T14:07:47.196+05:302013-02-08T14:07:47.196+05:30முஸ்லிம்கள் இலவச விளம்பரப் படுத்தவில்லை என்றால் இந...முஸ்லிம்கள் இலவச விளம்பரப் படுத்தவில்லை என்றால் இந்தப் படம் பத்தோடு பதினொன்று

இசுலாமியர்களால் விளம்பரப் படுத்தப்பட்டதால் திரைப் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காண சென்று ஏமாந்து போவர்வர்கள் என்பது உறுதி படத்தில் அந்த அளவிற்கு அபத்தம்

கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன் ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’

அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்Adirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-67811799234495159882013-02-08T13:52:29.524+05:302013-02-08T13:52:29.524+05:30DiaryAtoZ.com said...
Good Review, Thank you
Than...DiaryAtoZ.com said...
Good Review, Thank you

Thanks for your comments ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-84987026507681909252013-02-08T13:22:54.851+05:302013-02-08T13:22:54.851+05:30Good Review, Thank youGood Review, Thank youDiaryAtoZ.comhttp://diaryatoz.comnoreply@blogger.com