tag:blogger.com,1999:blog-5552288456347171803.post6301663019058664381..comments2023-10-19T15:40:10.789+05:30Comments on Vanga blogalam: கர்ணன் , நடிப்புலக கர்ணன் - காலத்தை வென்றவர்கள் ...!ananthuhttp://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5552288456347171803.post-24592725063998751492012-04-15T20:14:06.518+05:302012-04-15T20:14:06.518+05:30ESWARAN.A said...
கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நா...ESWARAN.A said...
கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நாயகனை சிவாஜி கண் முன் கொண்டு வந்துள்ளார்..குருஷேத்திரப்போரில் கெளரவர்கள் தோற்று வீரமரணம் அடைந்து சொர்க்கத்திற்குப்போகிறார்கள்..ஆனால் தர்மவான் கர்ணன் மட்டும் நரகம் போகிறான்...தர்மவான்கள் என்ற பாண்டவர்களோ யுதிஷ்டிரன் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகம் போகிறார்கள்..ஏன்...பாரதப்போரில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக கடவுள் கிருஷ்ணனின் ஆலோசனையின்படி எட்டு முறை போர் நெறிகளை மீறுகிறார்கள்..ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் துரியோதணன் தரப்பில் இரண்டுமுறை மட்டுமே அப்பனும், மகனும்(துரோணரும், அசுவத்தாமனும்)போர் நெறிகளை மீறுகிறார்கள்..கர்ணன் படம் மூலம் மகாபாரதம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது, நான் உட்பட...இத்வே கர்ணனின் வெற்றியாகும்..

ஆ.ஈசுவரன்/ திருப்பூர்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-86462293087676488942012-04-15T17:11:12.316+05:302012-04-15T17:11:12.316+05:30கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நாயகனை சிவாஜி கண் மு...கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நாயகனை சிவாஜி கண் முன் கொண்டு வந்துள்ளார்..குருஷேத்திரப்போரில் கெளரவர்கள் தோற்று வீரமரணம் அடைந்து சொர்க்கத்திற்குப்போகிறார்கள்..ஆனால் தர்மவான் கர்ணன் மட்டும் நரகம் போகிறான்...தர்மவான்கள் என்ற பாண்டவர்களோ யுதிஷ்டிரன் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகம் போகிறார்கள்..ஏன்...பாரதப்போரில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக கடவுள் கிருஷ்ணனின் ஆலோசனையின்படி எட்டு முறை போர் நெறிகளை மீறுகிறார்கள்..ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் துரியோதணன் தரப்பில் இரண்டுமுறை மட்டுமே அப்பனும், மகனும்(துரோணரும், அசுவத்தாமனும்)போர் நெறிகளை மீறுகிறார்கள்..கர்ணன் படம் மூலம் மகாபாரதம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது, நான் உட்பட...இத்வே கர்ணனின் வெற்றியாகும்..

ஆ.ஈசுவரன்/ திருப்பூர்.
.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-47115942184168579362012-03-30T16:34:27.476+05:302012-03-30T16:34:27.476+05:30திண்டுக்கல் தனபாலன் said...
சிறப்பான பதிவு சார் ! ...திண்டுக்கல் தனபாலன் said...
சிறப்பான பதிவு சார் ! பகிர்வுக்கு நன்றி !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-56739936089881478872012-03-29T20:48:19.770+05:302012-03-29T20:48:19.770+05:30சிறப்பான பதிவு சார் ! பகிர்வுக்கு நன்றி !சிறப்பான பதிவு சார் ! பகிர்வுக்கு நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-66912280791728693932012-03-29T19:16:51.207+05:302012-03-29T19:16:51.207+05:30ஜோ/Joe said...
The one and only Nadigar Thilagam
...ஜோ/Joe said...
The one and only Nadigar Thilagam

Yes ... You are right ... Globally one and only Acting maestro ... Thanksananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-84529485818536866582012-03-29T19:15:52.457+05:302012-03-29T19:15:52.457+05:30JZ said...
நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்த...JZ said...
நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்திறமையை நானும் பல படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்... "கர்ணன்" படம் முன்பு டி.வியில் போட்டபோது துரதிருஷ்டவசமாக பாதிதான் பார்க்க முடிந்தது. இப்போது முழுசாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

தம்பி , இன்னுமா பார்க்கவில்லை ! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-19176714230642199672012-03-29T19:14:53.718+05:302012-03-29T19:14:53.718+05:30ஹேமா said...
நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம...ஹேமா said...
நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம்.அலுக்காத ஒருபடம்.மீட்டித் தருகிறார்கள்.நன்றி !

ஹேமா ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு ! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-30166091477786272192012-03-29T19:13:14.589+05:302012-03-29T19:13:14.589+05:30kovai Neram said...
கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அ...kovai Neram said...
கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அரிய தகவல்..வாழ்த்துகள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-30451712226708739672012-03-29T19:12:51.198+05:302012-03-29T19:12:51.198+05:30HOTLINKSIN.COM திரட்டி said...
///கர்ணன் படத்தை சி...HOTLINKSIN.COM திரட்டி said...
///கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்" என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...///
நம்மில் பலருக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-36765242457620422092012-03-29T19:12:21.708+05:302012-03-29T19:12:21.708+05:30நம்பள்கி said...
///இன்று தன்னை தமிழின தலைவன் என்ற...நம்பள்கி said...
///இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார்.///

நான் வசிப்பது அமெரிக்கா. எனக்கு தமிழ் நாட்டு அரசியல் கிடையாது..

விமர்சனம் கர்ணன் படம்பத்தி...இதில் எதுக்கு கருணா என்ற ஊறுகா?
மெட்ராஸ் பாஷையில் இதுக்கு பேர் தான் சந்திலே பேந்தா உடருதுன்னு பேரு...
நல்ல ஒரு விமர்சனத்தை உங்கள் கட்சி அபிமானத்தால் கெடுத்து விட்டீர்கள்...

நண்பா நான் என் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பது போல இது கர்ணன் பட விமர்சனம் அல்ல , என் அனுபவ பகிர்வு மட்டுமே ...நான் எந்த கட்சி அபிமானத்திலும் அந்த செய்தியை குறிப்பிடவில்லை , உண்மையை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே ! மற்றபடி பெரிதாய் எந்த உள்நோக்கமுமில்லை ... நீங்கள் இருப்பது அமெரிக்காவில் என்றாலும் சென்னை தமிழ் நன்றாகவே வருகிறது ...உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-24232503142340233782012-03-29T18:56:03.196+05:302012-03-29T18:56:03.196+05:30The one and only Nadigar ThilagamThe one and only Nadigar Thilagamஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-82635824044694769352012-03-29T10:18:58.738+05:302012-03-29T10:18:58.738+05:30நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்திறமையை நானு...நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்திறமையை நானும் பல படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்... "கர்ணன்" படம் முன்பு டி.வியில் போட்டபோது துரதிருஷ்டவசமாக பாதிதான் பார்க்க முடிந்தது. இப்போது முழுசாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-60523845372733257742012-03-29T09:01:25.735+05:302012-03-29T09:01:25.735+05:30நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம்.அலுக்காத ஒர...நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம்.அலுக்காத ஒருபடம்.மீட்டித் தருகிறார்கள்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-69671730382152782732012-03-29T06:23:39.335+05:302012-03-29T06:23:39.335+05:30கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அரிய தகவல்..வாழ்த்துக...கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அரிய தகவல்..வாழ்த்துகள்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-13242748930635427932012-03-28T23:48:16.611+05:302012-03-28T23:48:16.611+05:30///கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தே...///கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்" என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...///

நம்மில் பலருக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும்...HOTLINKSIN.COM திரட்டிhttp://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-5566510806257042322012-03-28T23:05:36.377+05:302012-03-28T23:05:36.377+05:30///இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர...///இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார்.///

நான் வசிப்பது அமெரிக்கா. எனக்கு தமிழ் நாட்டு அரசியல் கிடையாது..

விமர்சனம் கர்ணன் படம்பத்தி...இதில் எதுக்கு கருணா என்ற ஊறுகா?

மெட்ராஸ் பாஷையில் இதுக்கு பேர் தான் சந்திலே பேந்தா உடருதுன்னு பேரு...

நல்ல ஒரு விமர்சனத்தை உங்கள் கட்சி அபிமானத்தால் கெடுத்து விட்டீர்கள்...நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com