Vanga blogalam
சினிமா....அரசியல்....இலக்கியம்....விளையாட்டு
Vanga blogalam in Facebook
(Move to ...)
Click here to like Vanga blogalam in Facebook
▼
1 March 2022
வலிமை வென்றதா ? Valaimai Tamil Movie Review
›
பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இள...
7 November 2021
அண்ணாத்த - Annaatthe Tamil Movie Review
›
சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது ...
3 November 2021
ஜெய் பீம் - JAI BHIM Movie Review
›
சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து ஓடிடி யின் சூப்பர் ஸ்டார் சூர்யா முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது காவல்துறையின் அராஜகத்தால் ...
31 October 2021
என்னங்க சார் உங்க சட்டம் - Yennanga Sir Unga Sattam Review
›
புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராம் உண்மையிலேயே இது வரை தமிழ் சினிமாவில் வராத அல்லது தொடவே தயங்குகிற ஒரு கதையை படமாக்கியிருக்கியிருப்பதே என்னங்...
15 October 2021
வினோதய சித்தம் - Vinodhaya Sitham Movie Review ...
›
நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபல...
19 September 2021
அனெபல் சேதுபதி - ANNABELLE SETHUPATHY - ஆள விடுங்க சேதுபதி ...
›
விஜய் சேதுபதி - டாப்சீ பன்னு நடிப்பில் பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் நேரடியாக...
11 September 2021
தலைவி - THALAIVII - பட விமர்சனம் ...
›
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு செய்வதே...
15 August 2021
நெற்றிக்கணஂ - NETRIKANN - மாலைக்கண் - திரை விமர்சனம் ...
›
நயன்தாரா நடிப்பில் அவரது காதலர் விக்னேஸ் சிவன் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் நெற்றிக்கணஂ . இது பத்து ஆண்ட...
1 August 2021
திட்டம் இரண்டு திரை விமர்சனம் | THITTAM IRANDU FILM REVIEW BY VANGA BLOGALAM ...
›
கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி...
24 July 2021
சார்பட்டா பரம்பரை - SARPATTA PARAMBARAI - சக்சஸ் பரம்பரை
›
அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத...
27 December 2020
சிறந்த தமிழ் படங்கள் 2020 | TOP 10 TAMIL MOVIES 2020
›
2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படம் தர்பாருடன் அமர்க்களமாக ஆரமபித்தாலும் கொரொனா எல்லா துறைகளையும் விட கூடுதலாகவே சினிமாவை பாதித்திருக்கிறது ...
16 November 2020
மூக்குத்தி அம்மன் | இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?!
›
ஆர்.ஜே.பாலாஜி தயாரித்து நடித்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இவர் முந்தைய எல்.கே.ஜி படத்தில் அரசியலை நை...
15 November 2020
சூரரை போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU ...
›
சூ ர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரண...
4 October 2020
அவன் - அவள்- நிலா ( 20 ) ...
›
கார்த்திக்கால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை . நேற்று வரை அவனிடம் உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேசிக்கொண்டிருந்தவர் , எதிர்க...
2 comments:
23 August 2020
லாக்அப் - LOCK UP - படம் எப்படி? ...
›
வெ ங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து...
26 July 2020
DIL BACHERA - தில் பச்சேரா - HEART TOUCHING ...
›
கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்தக்க...
19 July 2020
1917 - FOREVER ...
›
1917 - இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி ச...
21 June 2020
PENGUIN - பெண்குயின் - பணிப்பெண் ...
›
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக...
14 June 2020
அவன் - அவள் - நிலா (19) ...
›
செ ன்னைக்கு கார்த்திக் செலவில் வந்த அந்த முன்னாள் உதவி இயக்குனர் அ வ ர் வேலைகளை பெரும்பாலும் முடித்துக்கொண்டு அவனையும் சில கம்பெனிகளுக்க...
30 May 2020
பொன்மகள் வந்தாள் - PONMAGAL VANDHAL - பொருள் பாதி தந்தாள் ...
›
சூ ர்யா - ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா - பார்த்திபன் - பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்ட...
‹
›
Home
View web version