கோரிபாளையம் விளம்பரத பாத்து நல்ல இருக்கும்னு நம்பி போனேன் தாங்க முடியல . பத்து மெகா சீரியல் ஒன்னா patha மாதிரி ஒரே aலுவாட்சி,இன்னும் எத்தன நாளைக்குதான் மதுரைல நாலு வேலைவெட்டி இல்லாத பசங்க அவங்களுக்கு வர ப்ரட்சைனணு கதை சொல்லுவங்களோ?
நாலு பெரைபதியும் டைரக்டர் இன்றோ கொடுக்கும் போதே முடிவு பண்ணிட்டேன் இது அவரதில்லைன்னு. இவங்க பேசுற மதுரை பாசை கூட ரொம்ப sஎயயர்கைய இருக்கு.நாலு பெரும் நல்ல கஞ்ச குடிக்குரங்க, சண்ட போடுறாங்க அலுவுரங்க, சப்பூடுரங்க இதையே இன்டர்வெல் வரையும் போட்ட என்ன தான் பண்றது . அதுக்கு அப்புறம் ஒவ்வர்த்தனா சாவுரங்க வில்லன sஅகடிக்குரங்க நம்மளையும் சேர்த்து தான் .
என்னடா இதனை நேரமா கதைய பத்தி சொல்லையே நு பாக்கறிங்கள இருந்தா நாங்க சொல்ல மாட்டமா. ஓருல பெரிய மனுஷன் அதாங்க நம்ம வில்லன் அவன் தங்கச்சிக்கும் நம்ம ஹீரோவுக்கும் தொடர்பு இர்ருக்குனு நெனைச்சு நம்ம வில்லன் அவல கொன்னுர்ரன் இவனுகளுயும் கொள்ள சொல்ளிர்ரன் அதுக்கப்புறம் இவனுக மாறி மாறி சாவுறானுங்க .கடைசில படம் முடிஞ்சு வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் சாப்பிட்டேன் . அவ்வளவு எளவு , தாங்கலட சாமி
படத்துல ஒரே ஆறுதல் சிங்கம் புலியோட பேச்சு , விக்ரான்தொட வீச்சு , ஆக மொத்தம் என் நேரமும் பணமும் வீனா போச்சு .
2 comments:
பதிவு போடறதுக்கு ரொம்ப அவசரமா டைப் செய்திருப்பீங்களோ.. இத்தனை பிழைகளா..இல்லை ..இது எதும் உங்க ஊரு வட்டார பேச்சு வழக்குங்களா ? :)
ya its both...it was my first post
Post a Comment