திரு.சீனா அவர்களின் வேண்டுகோளை ஏற்று வலைச்சரத்திற்கு ஆகஸ்ட் 6 - 12 வரை நான் ஆசிரியர் பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை 21 பதிவர்களை அறிமுகம் செய்தேன் ... ஒரு மாதமாக தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த பொறுப்பினை ஒரு வழியாக நல்ல படியாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ... அந்த ஒரு வாரத்தில் நான் பதிவு செய்த சில ஹைக்கூக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ... இதில் எனது பழைய ஹைக்கூக்களும் அடக்கம் ...
பெண்ணே ...!
ஆணாதிக்கம் பேசுகிறாய்
என்னை
அடிமைப்படுத்திக் கொண்டே ...
நீ சிரிக்கிறாய்
பைத்தியக்காரனாவது
நான் மட்டும் தான் ...
தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த
உன் திருமண அழைப்பிதழில் ...
சுற்றுச்சூழல்
மரங்கள் தலைப்பில்
கவிதை வராமல்
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...
பகுத்தறிவு
கடவுளே இல்லை
சொன்னவருக்கு
சிலை வைத்தான் பகுத்தறிவுவாதி ...
ரசிகன்
தியேட்டர் சண்டையில்
வாயில் ரத்தம் வருத்தப்பட்டேன்
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ....
எயிட்ஸ்
தீண்டாமை பெருங்குற்றம்
தவறாக புரிந்து கொண்டார்கள்
விளைவு எயிட்ஸ் ...
ஆசிரியர் பொறுப்பை சிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹைக்கூ அருமை நண்பரே!
ம் ...
ReplyDeleteஹைக்கூ --> ஹைக்கூ
ReplyDeleteமீண்டும் ஒரு முறை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
அனைத்தும் அருமை!
ReplyDeleteஇது மிகவும் பிடித்தது!
//சுற்றுச்சூழல்
மரங்கள் தலைப்பில்
கவிதை வராமல்
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...
//
ஹைக்கூ கவிதைகள் எல்லாமே அருமை ..
ReplyDeleteரசிகன் தலைப்பில் எழுதியது ரொம்ப பிடித்தது
அருமையான கவிதைகள்...
ReplyDeletekavithai arumai!
ReplyDeleteஅருமை . நன்றி
ReplyDeleteவரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஆசிரியர் பொறுப்பை சிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ஹைக்கூ அருமை நண்பரே!
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteம் ...
நன்றி ...
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஹைக்கூ --> ஹைக்கூ
மீண்டும் ஒரு முறை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
கிரேஸ் said...
ReplyDeleteஅனைத்தும் அருமை!
இது மிகவும் பிடித்தது!
//சுற்றுச்சூழல்
மரங்கள் தலைப்பில்
கவிதை வராமல்
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...
//
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
angelin said...
ReplyDeleteஹைக்கூ கவிதைகள் எல்லாமே அருமை ..
ரசிகன் தலைப்பில் எழுதியது ரொம்ப பிடித்தது
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
இடி முழக்கம் said...
ReplyDeleteஅருமையான கவிதைகள்...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Seeni said...
ReplyDeletekavithai arumai!
Thanks ...
Gnanam Sekar said...
ReplyDeleteஅருமை . நன்றி
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
நல்ல கவிதைகள்
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சுற்றுச்சூழல், தீண்டாமை, பெண்ணே தலைப்பில் முதலாவது உள்ளிட்ட குறுங்கவிதைகள் அருமை.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteAnanda Padmanaban Nagarajan said...
ReplyDeleteசுற்றுச்சூழல், தீண்டாமை, பெண்ணே தலைப்பில் முதலாவது உள்ளிட்ட குறுங்கவிதைகள் அருமை.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Easy (EZ) Editorial Calendar said...
ReplyDeleteநல்ல கவிதைகள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
arumai
ReplyDeletekrish praveen said...
ReplyDeletearumai
thanks