Vanga blogalam in Facebook

▼

11 December 2012

மகாகவி ...


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்  சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ ?

- மகாகவி பாரதியார்

என்றென்றும் எங்கள் நெஞ்சிலே
வீழாதிருக்கும் மகா கவியே
உன்னை வணங்குகிறேன் ...

4 comments:

  1. பின் எப்படி வீழ்ந்தார்?

    ReplyDelete

  2. பாருள்ள வரை பாரதி புகழ் ஓங்கும்

    ReplyDelete
  3. Anonymous said...
    பின் எப்படி வீழ்ந்தார்?

    அவர் எங்கே வீழ்ந்தார் ???

    ReplyDelete
  4. புலவர் சா இராமாநுசம் said...
    பாருள்ள வரை பாரதி புகழ் ஓங்கும்

    உண்மை . உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

    ReplyDelete