கடந்த வருடம் 168 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் குறைந்த அளவிலான படங்களே வெற்றியடைந்திருக்கின்றன ... சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் கார்த்திக் சுப்பராஜ் , பாலாஜி தரணீ தரன் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் . 2012 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் ...
காண்க : அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல்
இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2012
கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )
1. நண்பன்
2. கழுகு
3. வழக்கு எண் 18/9
4. அட்டகத்தி
5. நான் ஈ
6. பில்லா 2
7. பீட்சா
8. துப்பாக்கி
9. போடா போடி
10.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
டாப் டென் பாக்ஸ் ஆபீஸ் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )
1. நண்பன்
2. வழக்கு எண் 18/9
3. ஒரு கல் ஒரு கண்ணாடி
4. கலகலப்பு
5. நான் ஈ
6. சுந்தரபாண்டியன்
7. பீட்சா
8. துப்பாக்கி
9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
10.கும்கி
ப்ளாக்பஸ்டர் : துப்பாக்கி
டாப் டென் பாடல்கள்
1. அஸ்க்கு லக்ஸா ( நண்பன் )
2. ஆம்பளைக்கும் ( கழுகு )
3. இதழின் ஓரம் ( 3 )
4. அகிலா அகிலா ( ஓ .கே. ஓ .கே.)
5. மதுரை பொண்ணு ( பில்லா 2 )
6. ஜல் ஜல் ( மனம் கொத்திப்பறவை )
7. வாய மூடி ( முகமூடி )
8. கால் முளைத்த ( மாற்றான் )
9. சாய்ந்து சாய்ந்து ( நீ தானே என் பொன்வசந்தம் )
10. அய்யய்யய்யோ ஆனந்தமே ( கும்கி )
கவர்ந்தவர்கள்
கவர்ந்த படம் - வழக்கு எண் 18/9
கவர்ந்த நடிகர் - விஜய் சேதுபதி ( பீட்சா )
கவர்ந்த நடிகை - சமந்தா ( நீதானே என் பொன்வசந்தம் )
கவர்ந்த குணச்சித்திர நடிகர் - தம்பி ராமையா ( கழுகு )
கவர்ந்த காமெடி நடிகர் - சந்தானம் ( ஓ .கே. ஓ .கே )
கவர்ந்த வில்லன் நடிகர் - சுதீப் ( நான் ஈ )
கவர்ந்த இசையமைப்பாளர் - அனிருத் ( 3 )
கவர்ந்த பின்னணி இசை - கழுகு ( யுவன் ஷங்கர் ராஜா )
கவர்ந்த ஆல்பம் - நீதானே என் பொன்வசந்தம் ( இளையராஜா )
கவர்ந்த பாடல் - ஆத்தாடி ( கழுகு )
கவர்ந்த பாடகர் - விஜய் பிரகாஷ் ( அஸ்க்கு லக்ஸா )
கவர்ந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் ( நீதானே என் பொன்வசந்தம் )
கவர்ந்த வசனகர்த்தா - அன்பழகன் ( சாட்டை )
கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சுகுமார் ( கும்கி )
கவர்ந்த இயக்குனர் - கார்த்திக் சுப்பராஜ் ( பீட்சா )
கவர்ந்த புதுமுகம் - லக்ஷ்மி மேனன் ( சுந்தரபாண்டியன் )
வசூல் ராஜாக்கள்
விஜய் ( துப்பாக்கி )
சசிகுமார் ( சுந்தரபாண்டியன் )
விஜய் சேதுபதி ( பீட்சா )
ஏமாற்றங்கள்
3
சகுனி
முகமூடி
தாண்டவம்
மாற்றான்
No comments:
Post a Comment