ராஜராஜனை இது வரை கண்டு கொள்ளாதவர்கள் ஏன் ஒரு படி மேலே போய் அவர் எங்கள் நிலத்தை ஆட்டைய போட்டு விட்டார் , ஆரிய கைக்கூலி என்றெல்லாம் ஏசியவர்களை கூட கண்டிக்காமல் இருந்தவர்களெல்லாம் இன்று குய்யோ முறையோ என்று கத்துவதற்கு முக்கிய காரணம் இந்து அடையாளங்களை மறைக்காமல் மணிரத்னம் எடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றி ...
இது வரை இந்து மதம் தான் எங்களை தாழ்த்தியது என்றவர்கள் ராஜராஜன் இந்து இல்லை ஏன் இந்து என்ற மதமே இல்லை என்கிறார்கள் . ஏற்கனவே இந்து அடையாளங்களை வைத்து பாகுபலி , ஆர்.ஆர்.ஆர் , காஷ்மீரி பைல்ஸ் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் அந்த ட்ரெண்ட் வந்துவிடுமோ என்கிற பயம் தான் வெற்றி மாறன் , திருமா , சீமான் போன்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் ...
இந்து இல்லை என்றால் அதன் மூலம் தனித்தொகுதியில் நின்று ஜெயித்த எம்பி பதவியும் இல்லை , சரி தானே ?! மத்திய அரசு இது போன்றவர்களின் பதவியை பறிக்க ஆவண செய்ய வேண்டும் . ஓரு காலத்தில் தமிழ் நாடு , திராவிடம் எதுவுமே தான் இல்லை இதையும் இவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா ? குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு சீமான் பேச்செல்லாம் மேடையை விட்டு இறங்கினாலே போச்சு ! முழுமையான பதிவுக்கு கீழே உள்ள வீடியோ லிங்கை சொடுக்கவும் ...
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/y4WDwP7B77k" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

3 comments:
Sanghi moron
Poda mutta koothi. Chozhar kalathil hindu matham nu entha peyarum illai. Saivam, vainavam nu adithu sethu kondu iruntharkal. Vellaikaran than "Hindu" nu pera vachu associate panninarkal. Unnai pola Poonool sangi naaikal "Hindu" engira porvayil kulir kainthu kondu irukireenga. Sangi naaikal nasamaga poga vendum. Unga naatuku pongada naaikale. Engalai naangal parthukolkirom.
Your travel stories and guides are inspiring and super helpful for explorers. Clean design, useful tips, and beautiful destinations make this site a joy to browse. Looking forward to more amazing travel content and adventures!
Post a Comment