8 April 2012

யாழ் விருது 2012 - தமிழ் குறும்பட போட்டி ...

குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும் , திரைத்துறையில் மக்கள் பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும் இருப்பதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு பிரபல திரைப்பட இயக்குனர் மு,களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழர் நலம் பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே மாதத்தில் " யாழ் விருது " குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது ... அதன்படி இந்த ஆண்டு தன் முதல் குறும்பட போட்டியை நடத்தவுள்ளது ...

போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20000 /. , இரண்டாம் பரிசு ரூ.10000 /., மூன்றாம் பரிசு ரூ. 5000 /. , மற்றும் ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 /.. வீதம் ஐந்து குறும்படங்களுக்கும் தரப்படும் எனவும் அறிவித்துள்ளது ...

எடிட்டர் லெனின் தலைமையில் இயக்குனர் ஜனனாதன் உட்பட பிரபல இயக்குனர்கள் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வார்கள் எனவும் , போட்டிகள் முன்னணி இயக்குனர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன்னிலையில் நடைபெறும் எனவும் தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் செ.பி.முகிலன் தெரிவித்தார் ... தமிழர் நலம் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அக்னி ராஜ் (எ) தமிழரன் உடனிருந்தார் ...திரைப்படநடிகை அஞ்சலி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறப்போவதும் மற்றொரு சிறப்பம்சம்...

தமிழ் குறும்பட குறுவட்டையையும் ( டி.வி.டி ) , " தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் " என்ற பெயருக்கு ரூ.250 / க்கான வரைவோலையையும்
( டி.டி ) போட்டியில் பங்கு பெறுவதற்கு கடைசி நாளான ஏப்ரல் 20 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர் , தமிழர் நலம் பேரியக்கம் ,
எண் : 5 ,முதல் தெரு , இரண்டாவது நிழற்சாலை ,
அசோக் நகர் , சென்னை - 600083 .
அலை பேசி : 73588 38594

விதிமுறை பற்றிய மற்ற தவல்களுக்கு கீழ்கண்டவற்றை பார்க்கவும்

www.thamilarnalam.com / email : thamilarnalam@gmail.com 

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

யாழ் விருது " குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது ..

வாழ்த்துகள்

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
யாழ் விருது " குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது ..
வாழ்த்துகள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

விச்சு said...

கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள். அனந்து சார் நீங்களும் கலக்குங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் மேற்படி போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற என் அன்பான வாழ்த்துகள்.

ஆத்மா said...

வாழ்த்துக்கள் நண்பா...

கடம்பவன குயில் said...

இப்போட்டியில் உங்களுக்கு வெற்றிக்கனி கிடைக்க வாழ்த்துக்கள்.

”யாழ்விருதின்” முதல் பரிசு பெற்ற வெற்றியாளர் நீங்களாய் இருக்கவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Anonymous said...

யாழ்விருது போட்டியில் முதல் பரிசு வெல்ல முன்கூட்டிய வாழ்த்துக்கள். - வித்யா மதுரை

சிட்டுக்குருவி said...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி வித்யா ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...