நீண்டநாட்களாகவே குறும்படம் எடுக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த நான் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான குறும்பட போட்டி என்ற அறிவிப்பை பார்த்தவுடன் மனதில் தோன்றிய கருவை என் நண்பன் சேஷனிடம் கூற அவனும் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிடவே பெரிய திட்டமிடல் ஏதுமில்லாமல் திடீரென தொடங்கி இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டது " நல்லதோர் வீணை " குறும்படம் . இன்று இந்த ஒரு வருடத்தில் யூடியூப் பில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை நல்லதோர் வீணை கடந்திருப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதோடு அதற்கு காரணமான அனைவருக்கும், குறும்படத்தை ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் ...
5 comments:
வாழ்த்துக்கள்...
சிறப்பானதோர் குறும்படம்.
சொல்ல வந்த விஷயத்தினை நச்சென்று சொல்லியிருக்கும் பாணி பிடித்தது!
உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

Post a Comment