30 December 2011

தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ...

             
இந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைந்திருக்கின்றன ... சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா,சரவணன் , சாந்தகுமார் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் ...இந்த வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் ... காண்க  அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் ... இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2011  

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. ஆடுகளம் - காண்க ஆடுகளம் விமர்சனம் ...
 2. யுத்தம் செய்
 3. குள்ளநரி கூட்டம்
 4. கோ - காண்க கோ - விமர்சனம்
 5. அழகர்சாமியின் குதிரை - காண்க அழகர்சாமியின் குதிரை
 6. ஆரண்ய காண்டம் - காண்க ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்
 7. எங்கேயும் எப்போதும் - காண்க எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம்
 8. மங்காத்தா - காண்க மங்காத்தா - "தல" ஆட்டம்
 9. வாகை சூட வா
10. மௌனகுரு - காண்க மௌனகுரு - பேசப்படுவான் ...

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )


 1. ஆடுகளம்
 2. சிறுத்தை
 3. கோ
 4. தெய்வதிருமகள் - காண்க தெய்வதிருமகள் - திருட்டு தேவதை
 5. முனி 2 காஞ்சனா - காண்க முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்
 6. மங்காத்தா
 7. எங்கேயும் எப்போதும்
 8. ஏழாம் அறிவு - காண்க ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...
 9. வேலாயுதம் - காண்க வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...
10. மௌனகுரு - ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதால் வசூல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது

ப்ளாக்பஸ்டர் : மங்காத்தா

டாப் டென் பாடல்கள்

 1. யாத்தே யாத்தே ( ஆடுகளம் )
 2. கன்னித்தீவு பொண்ணா ( யுத்தம் செய் )
 3. எவண்டி ஒன்ன பெத்தான் ( வானம் )
 4. என்னமோ ஏதோ ( கோ )
 5. நெஞ்சில் நெஞ்சில் ( எங்கேயும் காதல் )
 6. ஆரிரோ ஆராரிரோ ( தெய்வதிருமகள் )
 7. விளையாடு மங்காத்தா ( மங்காத்தா )
 8. கோவிந்தா கோவிந்தா ( எங்கேயும் எப்போதும் )
 9. காதல் என் காதல் ( மயக்கம் என்ன )
10. வை திஸ் கொலைவெறி டி ( 3 )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த நடிகர் - தனுஷ் ( ஆடுகளம்,மயக்கம் என்ன )
 கவர்ந்த நடிகை - ரிச்சா ( மயக்கம் என்ன )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - ஜெயப்ரகாஷ் ( யுத்தம் செய் )
 கவர்ந்த காமெடி நடிகர் - சந்தானம் ( பல படங்கள் )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ஜானி ( ஏழாம் அறிவு )
 கவர்ந்த இசையமைப்பாளர் -ஜி.வி.பிரகாஸ்குமார்  (ஆடுகளம் , மயக்கம் என்ன)
 கவர்ந்த பின்னணி இசை - ஆரண்ய காண்டம் ( யுவன் ஷங்கர் ராஜா  )
 கவர்ந்த ஆல்பம் - எங்கேயும் காதல் ( ஹாரிஸ் ஜெயராஜ் )
 கவர்ந்த பாடல் - எம்மா எம்மா ( ஏழாம் அறிவு )
 கவர்ந்த பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( எம்மா எம்மா )
 கவர்ந்த பாடலாசிரியர் - பா.விஜய்  ( இன்னும் என்ன தோழா )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி ( மயக்கம் என்ன )
 கவர்ந்த இயக்குனர் - தியாகராஜன் குமாரராஜா ( ஆரண்ய காண்டம் )
 கவர்ந்த புதுமுகம் - இனியா ( வாகை சூட வா )


வசூல் ராஜாக்கள் 

 அஜித் ( மங்காத்தா )
 விஜய் ( வேலாயுதம் )
 சூர்யா ( ஏழாம் அறிவு )


ஏமாற்றங்கள் 

 நடு நிசி நாய்கள்
 அவன் இவன் - காண்க அவன்-இவன் அழுத்தமில்லாதவன்
 ராஜபாட்டை - காண்க ராஜபாட்டை - ரெண்டுங்கெட்டான் 

19 comments:

மயிலன் said...

சுஜாதா சார் மாதிரி இருக்கு உங்களின் நேர்த்தியான லிஸ்ட்...புது வருடத்திலும் உங்களின் இரசனை பகிர்வுகள் தொடரட்டும்...

மயிலன் said...

அப்படியே இந்த கொடுமைய வந்து வாசிச்சுட்டு போங்க..கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

Hotlinksin.com said...

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

அப்பு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மகேஷ் ராஜ் said...

NICE
for more cine news see here
http://tamilstar.com/contest/share.php?contest_id=2011122806140812217479192

ஹேமா said...

ரசனையானவங்க பாத்தா இந்த ரசனைக்கு உதைதான் விழும் அனந்து.ஆனா என் ரசனை ஒத்துப்போகுது.2012 சந்தோஷமாயிருக்க என் அன்பு வாழ்த்துகள் !

ananthu said...

மயிலன் said...
சுஜாதா சார் மாதிரி இருக்கு உங்களின் நேர்த்தியான லிஸ்ட்...புது வருடத்திலும் உங்களின் இரசனை பகிர்வுகள் தொடரட்டும்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

மயிலன் said...
அப்படியே இந்த கொடுமைய வந்து வாசிச்சுட்டு போங்க..கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...! நிச்சயம் வருகிறேன் ...

ananthu said...

Hotlinksin.com said...
வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

அப்பு said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்


உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

மகேஷ் ராஜ் said...
NICE
for more cine news see here
http://tamilstar.com/contest/share.php?contest_id=2011122806140812217479192

Thanks...! Wishing you HAPPY NEW YEAR ...!

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ../

நிறைவான பகிர்வு..
பார்வைக்கு இனிய பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

ananthu said...

ஹேமா , ரசனையானவங்கன்னு யார சொல்றீங்கன்னு புரியல !உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

ஹேமா said...
ரசனையானவங்க பாத்தா இந்த ரசனைக்கு உதைதான் விழும் அனந்து.ஆனா என் ரசனை ஒத்துப்போகுது.2012 சந்தோஷமாயிருக்க என் அன்பு வாழ்த்துகள் !

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ../
நிறைவான பகிர்வு..
பார்வைக்கு இனிய பாராட்டுக்கள்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
Sunday, January 01, 2012


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

Kumaran said...

நல்ல சினிமா அலசல்..தொடரட்டும் தங்களது பணி.நன்றிகள் பல.

Kumaran said...

நல்ல சினிமா அலசல்..தொடரட்டும் தங்களது பணி.நன்றிகள் பல.

ananthu said...

Kumaran said...
நல்ல சினிமா அலசல்..தொடரட்டும் தங்களது பணி.நன்றிகள் பல...


உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...